இலங்கை
செய்தி
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரு பொலிஸ் அதிகாரிகள் கைது
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் சார்ஜன்ட் ஒருவரையும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. மாவத்தகம பொலிஸ் நிலையத்தினால்...