ஐரோப்பா
செய்தி
பிரான்ஸிலிருந்து பிரித்தானியா நோக்கி ஒரே நாளில் 600 மேற்பட்ட அகதிகள் ஆபத்தான பயணம்
பிரான்ஸிலிருந்து பிரித்தானியா நோக்கி ஒரே நாளில் 600 மேற்பட்ட அகதி பயணம் மேற்கொண்டுள்ளனர். வியாழக்கிழமை இரவு கடலில் மூழ்கி குழந்தை ஒன்று உயிரிழந்ததாக பிரெஞ்சு கடற்படையினர் அறிவித்திருந்தனர்....













