இலங்கை
செய்தி
இலங்கையில் நடந்த சோகம் – மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன்,...
இரத்தோட்டை வெல்காலயாய பிரதேசத்தில் வீடொன்றில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். சகோதரனும் சகோதரியுமே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை பெய்த மழையுடன் மின்னல் தாக்கியதாக...