ஆசியா
செய்தி
துர்க்கியில் மே தின போராட்டத்தில் ஈடுபட்ட 210 பேர் கைது
இஸ்தான்புல்லில் மே தின பேரணிகள் மீதான தடையை மீறி நகரின் தக்சிம் சதுக்கத்தை அடைவதற்கு தடுப்புகளை உடைக்க முயன்ற போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள்...