இலங்கை
செய்தி
பசிலை சந்திக்க லான்ஸாவுக்கு அழுத்தம் கொடுக்கும் ரணில்
அரசியல் ரீதியாக விலகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவிற்கும், மொட்டு கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அவசரமாக நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அலுவலகம்...