உலகம்
செய்தி
அல்ஜீரியாவின் அதிபராகத் அப்தெல்மட்ஜித் டெபோன் மீண்டும் தெரிவு
அல்ஜீரியாவின் தற்போதைய 78 வயது ஜனாதிபதி அப்தெல்மட்ஜித் டெபோன், ஒரு உறுதியான வாக்களிப்புடன் மீண்டும் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக, நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. “பதிவு செய்யப்பட்ட 5,630,000...