செய்தி 
        
    
								
				இலங்கையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சிக்கி தவித்த வெளிநாட்டு தம்பதி மீட்பு
										ஹிக்கடுவ, நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு தம்பதியொருவர் நீராடச் சென்ற போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தின் உயிர்காக்கும் குழுவினால்...								
																		
								
						 
        











