ஆசியா
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
பனிப்பொழிவு காரணமாக கஜகஸ்தானில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்து
கஜகஸ்தானில் அக்மோலா பகுதியில் உள்ள அஸ்தானா-ஷுச்சின்ஸ்க் சாலையில் சுமார் 100 வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிர்ஷான் சால் மாவட்டத்தின் கோகம் மற்றும் கரடல் கிராமங்களுக்கு இடையே சாலை...