உலகம்
செய்தி
டெஸ்லா தொழிற்சாலையில் பணியாளரை தாக்கிய ரோபோ
அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் ரோபோ தாக்கியதில் பொறியாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாக டெய்லி மெயில் இணையதளம் தெரிவித்துள்ளது. ரோபோவில் ஏற்பட்ட பிழையால் இந்த தாக்குதல் நடந்ததாகவும்...