இந்தியா
செய்தி
இந்தியாவில் ஹிமாச்சலில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுவது ஏன்? நிபுணர்கள் தகவல்
இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு பருவமழை தொடங்கியதில் இருந்து நிலச்சரிவு அதிகரித்து வருகிறது. மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் தரவுகளின்படி, இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தொடங்கிய...