இலங்கை
செய்தி
அரசியலுக்கு வருவாரா? சனத் நிஷாந்தவின் மனைவி வெளிப்படுத்திய தகவல்
அரசியலில் ஈடுபடப்போவதாக எவருக்கும் அறிவிக்கவில்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சாமரி பெரேரா தெரிவித்துள்ளார். தீவிர அரசியலில் சேருவதற்கான அழைப்பு வரவில்லை...