ஆப்பிரிக்கா
செய்தி
காங்கோவை வந்தடைந்த முதல் தொகுதி Mpox தடுப்பூசி
காங்கோ ஜனநாயகக் குடியரசு அதன் முதல் தொகுதி mpox தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளது, இது உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையை அறிவிக்க ஐ.நாவைத் தூண்டிய தொற்றை கட்டுப்படுத்த உதவும்...













