ஐரோப்பா
செய்தி
பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டது பிரித்தானியா
பிரித்தானியா தற்போது பொருளாதார மந்தநிலையில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக...













