இலங்கை
செய்தி
150 கிலோ ஹெராயின் கடத்திய ஐந்து மீனவர்களுக்கு மரண தண்டனை
2019 நவம்பர் 2 ஆம் திகதி 151.341 கிலோ ஹெரோயின் கடத்திய ஐந்து மீனவர்களுக்கு மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை...