உலகம்
செய்தி
அமெரிக்காவின் சிகாகோவில் இந்திய மாணவர் மீது கொள்ளையர்கள் தாக்குதல்
அமெரிக்காவின் சிகாகோவில் இந்திய மாணவர் மீது கொள்ளையர்கள் தாக்குதல். ஹைதராபாத்தை சேர்ந்த சையத் மசாஹிர் அலி என்ற இளைஞர் கொள்ளையர்களின் தாக்குதலில் காயமடைந்தார். வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம்...