இலங்கை
செய்தி
தேசிய ரீதியில் சாதனை படைத்த கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை...
17 வயதிற்குட்பட்ட பெண்கள் கபடி அணியினர் இம்முறை நடைபெற்ற தேசிய ரீதியிலான கபடி போட்டியில் முதலாம் இடத்தை பெற்று சாதனையை நிலை நாட்டினர். இரண்டாவது வருடமாகவும் தொடர்ந்து...