இலங்கை
செய்தி
முல்லைத்தீவில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் ஒருவர் மரணம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவியந்திரத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். வற்றாப்பளை...













