செய்தி
தென் அமெரிக்கா
பிரேசிலில் சாக்லேட் சாப்பிட்டு உயிரிழந்த பெண்
பிரேசிலில் நடந்த வினோதமான சம்பவத்தில், பெர்னாண்டா வலோஸ் பின்டோ என்ற பெண், தான் விரைவில் இறந்துவிடுவேன் என்று கணித்து குறி சொல்பவர் கொடுத்த சாக்லேட்டை சாப்பிட்டு உயிரிழந்தார்....