இலங்கை
செய்தி
முல்லேரியா பெண் கொலையில் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
முல்லேரியாவில் பெண் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மஹர நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அடுத்து விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை இன்று...