செய்தி
சிங்கப்பூரில் அச்சுறுத்தலாகும் கொரோனா – மருத்துவமனைகளில் நிரம்பிய நோயாளிகள்
சிங்கப்பூரின் கொரோனா தொற்று மீண்டும் அச்சுறுத்தலாகிய நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை 40க்கு மேல் கூடியது. அண்மையில் பதிவான...













