இலங்கை
செய்தி
யாழ் ஊடக அமையத்தின் 2023-2024 ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவு
யாழ் ஊடக அமைய பொதுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றபோதே புதிய ஆண்டுக்கான நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. தலைவர் உரை,செயலாளர் உரை பொருளாளர் கணக்கறிக்கை...