செய்தி
வட அமெரிக்கா
மெக்சிகோவில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் மேயர்
லத்தீன் அமெரிக்க நாட்டின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு, மேற்கு மெக்சிகோவில் உள்ள ஒரு நகரத்தின் மேயர் கொல்லப்பட்டார்...













