உலகம்
செய்தி
இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி பலி
இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் மூத்த ராணுவ தளபதி ஒருவர் கொல்லப்பட்டார். சிரியாவின் டமாஸ்கஸ் அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதாக...