செய்தி
விளையாட்டு
மன ஆதரவை கொடுங்கள் – சனத் வேண்டுகோள்
இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடர் நாளை (02) நடைபெறவுள்ளது. இதில் வீரர்களுக்கு மனரீதியாக அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு விளையாட்டு ரசிகர்களை சனத் ஜயசூரிய கேட்டுக்கொள்கிறார்....













