உலகம்
செய்தி
கென்யா நாட்டு பறவைகளுக்கு ஆபத்தாக மாறியுள்ள இந்தியக் காகங்கள்
கென்யா நாட்டில் உள்ள பறவையினங்களுக்கு இந்தியக் காகங்களால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் இதனை தெரிவித்துள்ளனர். பறவைகளின் கூடுகள், முட்டைகள்,...













