இலங்கை
செய்தி
நான்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இலங்கை காவல்துறையில் இணைந்துள்ளனர்
கடந்த வருடம் முதல் பொலிஸ் கிரிக்கெட் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இலங்கை பொலிஸில் இணைந்துகொண்டனர். இதன்படி, குசல் ஜனித் பெரேரா மற்றும் சாமர...