உலகம்
செய்தி
தென்கொரியாவில் நாய் இறைச்சி விற்பனை முடிவுக்கு வருகின்றது
தென்கொரியாவில் நாய்களை வெட்டுவது தொடர்பாக புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தப் புதியச் சட்டம் 2027ஆம் ஆண்டுக்குள் நாய்களைக் கொன்று அவற்றின் இறைச்சி விற்பனையை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது....