உலகம்
செய்தி
எரிபொருள் டேங்கர் கடத்தல் – செங்கடல் நெருக்கடி இந்தியப் பெருங்கடலில் பரவுகிறது
காஸா போர் காரணமாக செங்கடலில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்தில் வளைகுடா பகுதியும் இன்று சூடுபிடித்தது. அரபிக்கடலில் ஓமன் வளைகுடாவைச் சுற்றியுள்ள பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் போக்குவரத்துக் கப்பல்...