இலங்கை
செய்தி
வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்ட பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்
பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து அவர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தத்தை கைவிட முடிவு செய்துள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...