செய்தி
பிரான்ஸை அச்சுறுத்தும் குரங்கம்மை – அதிகரிக்கும் நோய் தொற்றாளர்கள்
பிரான்ஸில் குரங்கம்மை தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரை 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில்...













