உலகம்
செய்தி
மொரிஷியஸில் இந்து திருவிழாவில் தீயில் சிக்கி 6 யாத்ரீகர்கள் பலி
மொரிஷியஸில் இந்து பண்டிகையைக் குறிக்கும் மதச் சடங்குகளின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 6 யாத்ரீகர்கள் இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்து தெய்வங்களின் சிலைகளை காட்சிப்படுத்திய மர...