ஐரோப்பா
செய்தி
பிரான்ஸில் ஆட்சி கவிழ்ப்பு – புதிய பிரதமர் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
அடுத்த சில நாட்களில் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் மிஷேல் பார்னியர் பதவி...













