இலங்கை
செய்தி
மதுபான உரிமம் குற்றச்சாட்டு – பதில் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணில்
கலால் திணைக்களத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறி முன்னாள் ஜனாதிபதி மதுபான உரிமம் எதனையும் வழங்கவில்லை என ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. விக்கிரமசிங்க ஜனாதிபதியாக...












