ஆசியா
செய்தி
நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் சிக்கிய 22 ஆப்கான் தொழிலாளர்கள் மீட்பு
ஆப்கானிஸ்தானில் ஒரு சுரங்கம் சரிந்து விழுந்ததில் சிக்கிக்கொண்டவர்களில் 22 பேர் ஒரு மணி நேரம் நீண்ட முயற்சிக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளனர் வடக்கு ஆப்கானிஸ்தானின் சமங்கன் மாகாணத்தின் தாரா-இ...













