ஐரோப்பா
செய்தி
தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 300,000 வெளிநாட்டவர்களை தேடும் ஐரோப்பிய நாடு
ருமேனியாவில் பல ருமேனியர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்ற பிறகு, தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் உள்ளூர் சந்தையில் வெளிநாட்டு ஊழியர்களின் தேவை 200,000 முதல்...













