செய்தி
வட அமெரிக்கா
X தளத்தில் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவை வெளிப்படுத்திய எலான் மஸ்க்
பில்லியனர் எலோன் மஸ்க், குடியரசுக் கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்புக்கு தனது பொது ஆதரவைக் காட்டுவதற்காக தனது X பக்கத்தில் படத்தை மாற்றியுள்ளார். அமெரிக்கக்...













