இந்தியா
செய்தி
நவீன தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க இந்தியா முடிவு
அணுசக்தியால் இயங்கும் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க இந்தியா தயாராகி வருகிறது. அதற்கான மதிப்பிடப்பட்ட தொகை 5 பில்லியன் டொலர்கள் என்று கூறப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில்...













