இலங்கை
செய்தி
புலம்பெயர் தேசத்தில் இருந்து சடலமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட யுவதி
ஷார்ஜாவில் அண்மையில் பெய்த அடைமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இலங்கை யுவதி ஜெயமினி சந்தமாலி விஜேசிங்கவின் சடலம் இன்று (03) காலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது....