செய்தி
வட அமெரிக்கா
மெக்சிகோவில் உள்ள டெக்யுலா தொழிற்சாலையில் வெடி விபத்து – 5 பேர் பலி
மெக்சிகோவில் ஜோஸ் குர்வோ டெக்யுலா உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். “இதுவரை ஐந்து பேரின் இறப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,...