ஐரோப்பா
செய்தி
பிரித்தானியாவில் அதிர வைத்த கும்பல் – 54 மில்லியன் பவுண்ட் மோசடி
பிரித்தானியாவில் யுனிவர்சல் கிரெடிட் எனப்படும் கொடுப்பனவில் மோசடி செய்த கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய மோசடியாக இது கருதப்படுகின்றது. ஆடம்பர வாழ்க்கை முறைக்காக...