இலங்கை
செய்தி
பண்டிகைக் காலங்களில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், சாதாரண நாட்களை விட வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புத்தாண்டு காலத்தில் கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால்...