செய்தி
வட அமெரிக்கா
கலிபோர்னியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ – பிராணிகளை காக்க குவிந்த தன்னார்வலர்கள்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ பரவ ஆரம்பித்துள்ளது. மாகாணத்தில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட வீட்டு விலங்குகளை காக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தீயால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில்...













