ஆசியா
செய்தி
சவுதி அரேபிய பெண்கள் உரிமை ஆர்வலருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை
சவூதி உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர் ஒருவருக்கு பயங்கரவாத நீதிமன்றத்தால் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு இரண்டு மனித உரிமைகள் குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன....