இலங்கை
செய்தி
காணாமல் போன இளைஞரை கடத்த பயன்படுத்திய வேன் `மீட்பு
காணாமல் போனதாக கூறப்படும் குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் இளம் வர்த்தகரை கடத்த பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் இன்று மாத்தளை வில்கமுவ பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை...