இலங்கை
செய்தி
இலங்கையில் முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 37 ரூபாவாக பேணுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மொத்த வியாபாரிகள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக...













