இலங்கை
செய்தி
எம்.பி குணதிலக ராஜபக்ச மீதான தாக்குதல் – வாக்குமூலம் பதிவு செய்த பொலிஸார்
நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ மீதான தாக்குதல் தொடர்பில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் கோட்டை பொலிஸ்...