உலகம்
செய்தி
பயன்பாட்டில் ஏற்பட்ட வீழ்ச்சி – அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தில் சரிவு
உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கள் வெளிநாட்டு நாணய இருப்புகளுக்காக அமெரிக்க டொலர்களை மட்டும் பயன்படுத்தாமல், மற்ற மாற்று நாணயங்களையும் பயன்படுத்துவதாக சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது....