இலங்கை
செய்தி
இலங்கையில் ஒரே நாளில் 4 இலசத்துக்கும் மேற்பட்ட முட்டைகள் விற்பனை
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் சாதனை விற்பனையை எட்டியுள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன கூறியுள்ளார். “குறைந்தது மூன்று...