செய்தி
தென்னாப்பிரிக்காவின் தலைநகரில் தாங்கிக் கொள்ள முடியாத துர்நாற்றம் – நெருக்கடியில் மக்கள்
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் தாங்கிக் கொள்ள முடியாத அளவு துர்நாற்றம் வீசுவதாக தெரியவந்துள்ளது. எனினும் இதற்கான காரணம் தெரியாமல் பொதுமக்கள் புலம்பி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது....