இலங்கை
செய்தி
இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், உங்களுக்கும் மார்பக புற்றுநோய்
மார்பக புற்றுநோய் இலங்கையில் மிகவும் பொதுவான வகை புற்றுநோயாகும். சராசரியாக, இலங்கையில் வருடத்திற்கு சுமார் 3,000 மார்பக புற்றுநோய்கள் பதிவாகின்றன. பலருக்கு மார்பகப் புற்றுநோய் வருகிறது, ஆனால்...